Welcome to Sidharism

Search   in  

 Create an AccountHome | Submit News | Your Account | Content | Topics | Top 10  

Modules
· Home
· AvantGo
· Downloads
· FAQ
· Feedback
· Journal
· News
· Private Messages
· Recommend Us
· Search
· Statistics
· Stories Archive
· Submit News
· Surveys
· Top 10
· Topics
· Web Links
· Your Account

Who's Online
There are currently, 14 guest(s) and 0 member(s) that are online.

You are Anonymous user. You can register for free by clicking here

Languages
Select Interface Language:


  
Sidharism :: View topic - Thanjavur Big Temple - Mar 31 2018 Event
 Forum FAQForum FAQ   SearchSearch   UsergroupsUsergroups   ProfileProfile   Private MessagesPrivate Messages   Log inLog in 

Thanjavur Big Temple - Mar 31 2018 Event

 
Post new topic   Reply to topic    Sidharism Forum Index -> Upcoming Events
View previous topic :: View next topic  
Author Message
snandaca
Site Admin
Site Admin


Joined: Sep 27, 2017
Posts: 15

PostPosted: Sat Mar 03, 2018 12:07 pm    Post subject: Thanjavur Big Temple - Mar 31 2018 Event Reply with quote

அன்புடையீர்!

சித்தரடியான்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம்: http://evite.me/uWZNeDHbX6

*நமது குருதேவர் பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதியின் அவர்களின் அருளாசியுடன் அருளாட்சிப் பணியில் இணைய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.*

மேலே உள்ள இணைய முகவரியை *evite* கிளிக் செய்யவும்.

திரையில் தெரியும் ஐயாவின் படத்திற்கு கீழே

Will you attend : Yes..Maybe..No..என்ற மூன்று பதில் பதிவுகளிள்...தங்கள் வருகை ஆம் என்றால் *Yes* கிளிக் செய்யவும்.

பிறகு தெரியும் திரையில்

Name :உங்களின் பெயர்
Email:
Add a comment: உங்களின் கை தொலைபேசி எண், ஊர், எத்தனை பேர் வருகின்றீர்கள் என்று ஆங்கிலத்திலோ அ தமிழிலோ எழுதுங்கள்.

முடிவில் கீழே உள்ள பச்சை நிறத்தில் உள்ள
*Submit RSVP* என்ற பொத்தானை கிளிக் செய்யுங்கள்.

இதை எந்த நேரத்திலும் உங்கள் வசதி வாய்ப்பிற்கேற்ப செய்யலாம்.

இதன்மூலம் தங்களின் வருகையை நாங்கள் அறிந்து கொள்ள முடியும்.

கூட்டத்தில் தங்களின் கருத்தை பேச விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே பதிவு செய்யவும், நேரில் வரமுடியாதவர்கள் தங்களின் கருத்துக்களை தொலைபேசி மூலமாகவோ, கையால் எழுதி அனுப்பவும்
சித்தரடியான் வேங்கட்டரமணன் அவர்களுக்கு (+919845050085) தொலைபேசியில் அ WhatsAppல் தொடர்பு கொள்ளவும். அதை நாம் நமது கூட்டத்தின் கலந்துரையாடலின் மைய கருத்தாக எடுத்து வலிமையான திட்டத்தால் சமுதாயத்தை சந்திக்கலாம். மேலும் சித்தரடியான்கள் அவை, மற்றும் பல புலனத்ததை இயக்குகின்ற நமது அடியான்களையும் தொடர்பு கொண்டு உங்களின் வருகையையும், கருத்துக்களையும் அன்பு கூர்ந்து கூறுங்கள்

*🙏வாருங்கள் முன்னோக்கி செல்வோம் 🙏*

இதை மற்ற புலனத்தின் உள்ள நமது அடியான்கள் அனைவருக்கும் அனுப்பவும்🙏

*நமது எண்ணமும், நமது எண்ணிக்கையுமே நாம் சமுதாயத்தை சந்திக்கும் பலம்*[/img]
Back to top
View user's profile Send private message Visit poster's website
Display posts from previous:   
Post new topic   Reply to topic    Sidharism Forum Index -> Upcoming Events All times are GMT + 10 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum

Powered by phpBB © 2001, 2005 phpBB Group


All logos and trademarks in this site are property of their respective owner. The comments are property of their posters, all the rest © 2005 by me.
You can syndicate our news using the file backend.php or ultramode.txt
PHP-Nuke Copyright © 2005 by Francisco Burzi. This is free software, and you may redistribute it under the GPL. PHP-Nuke comes with absolutely no warranty, for details, see the license.
Page Generation: 2.05 Seconds