Welcome to Sidharism

Search   in  

 Create an AccountHome | Submit News | Your Account | Content | Topics | Top 10  

Modules
· Home
· AvantGo
· Downloads
· FAQ
· Feedback
· Journal
· News
· Private Messages
· Recommend Us
· Search
· Statistics
· Stories Archive
· Submit News
· Surveys
· Top 10
· Topics
· Web Links
· Your Account

Who's Online
There are currently, 15 guest(s) and 0 member(s) that are online.

You are Anonymous user. You can register for free by clicking here

Languages
Select Interface Language:


  
Sidharism :: View topic - Prayers to the Sun (Tamil)
 Forum FAQForum FAQ   SearchSearch   UsergroupsUsergroups   ProfileProfile   Private MessagesPrivate Messages   Log inLog in 

Prayers to the Sun (Tamil)

 
Post new topic   Reply to topic    Sidharism Forum Index -> General
View previous topic :: View next topic  
Author Message
snandaca
Site Admin
Site Admin


Joined: Sep 27, 2017
Posts: 15

PostPosted: Wed Nov 08, 2017 4:51 am    Post subject: Prayers to the Sun (Tamil) Reply with quote

பேரன்புடையீர்❗
🔅மனித இனமே சூரியனின்Е. கந்தழியின்... அருளுலகப் பயன்க ளைப் பெற்று ஆன்ம வித்தான *ஞாயிறுவின் அருளால் மகிழ்வான வாழ்வும், ஆதி அந்த பிறச்சினைகள் அற்றிடவும், அனைத்துவகையான கேடுகளும் கடுமைகளும் கொடுமைகளும் தீமைகளும் பாதிப்புக்களும் அகன்று விலகி நல்வாழ்வு வாழ்ந்திட*, நாங்கள் *12வது பதினெண்சித்தர் பீடதிபதி* அவர்களுடைய அருளாற்றலால் நிகழ்ந்து வரும் *அருட்பணி விரிவாக்கத் திட்ட*த்தின் கீழ் இப்பொழுது Уகந்தழி நிலை வணக்கப் பூசைФயை "சூரியன் காயந்திரி மந்தர, மந்திரங்களையும்"கீழே கொடுக்கப்பட்டுள்ள Youtube Link மூலம் வழங்குகின்றோம். இங்கே வெளியிடும் நாள்: இந்துவேத ஆண்டு 43,73,118 வருடம், ஐப்பசி மாதம் (கி.பி. Nov2017)

🔅இம்மந்திரங்கள் ஒளிகளுக்கெல்லாம் மூல ஒளியாக, மூத்த ஒளியாக, மூல சத்தியாக விளங்கும் *சூரியனின் அருள் ஒளி ஆற்றலினால் மனித வாழ்வை புனித வாழ்வாக்கிட பதினெண்சித்தர்கள் அருளிய மந்திரங்களை* இங்கு வெளியிடுகின்றோம்.
🔅இம்மந்திரங்களை பயன்படுத்தி *இல்லறமே நல்லறமாகிட*வும், *எங்கும் எதிலும் இனிமையை அமைதியை நிறைவை நிம்மதியை மகிழ்வை அன்பை அறவழியில் உலக மக்கள் அனைவரும் பெற்று உலக சமத்துவ, சகோதர தத்துவ பொதுவுடமைக் கூட்டுறவு சமுதாயம் அமைந்திட வேண்டுகின்றோம்.*,
🔅மேலும் விரும்புவர்கள் அனைவருக்கும், *அருளுலக பத்தி, சத்தி, சித்தி, முத்தி பெற்றிடவும்* இம்மந்திரங்கள் உதவும்.
🔅இதில் கந்தழி வணக்கப் பூசையானது தினமும் பகல் பொழுதிலே 9:30 மணியிலிருந்து மாலை 5:30 மணி வரை சூரியனைப் பார்த்து இந்த மந்திரங்களைக் கூறி பூசை செய்யலாம்.
🔅மேலும், இந்த கந்தழி வணக்கப் பூசையை விளக்கு வழிபாட்டு நாள்களிலும் மற்றும் சிறப்பான வழிபாட்டு நாள்களிலும் கூறி வழிபடலாம்.
🔅சூரியன் காயந்திரி மந்திர, மந்தரங்களை தினமும் அவரவர் வசதிப்படி, 8, 16, 24, 27, 36, 48, 108 முறையோ அல்லது அதற்கதிகமாகவோ தினமும் கூறிவரலாம்.

🔅இப்பூசைகளைச் செய்வதற்குரிய வழிமுறைகளையும் *தீட்சை*யையும் பெற்று, (அதாவது தீ + செய் = தீயைக் கொண்டு அருள்நிலை பெருதல், தீயைக் கொண்டு செய்தல்Е தீட்சை பெற்று) *சித்தரடியானாக* மாறி, சித்தர்நெறியை பயின்றிட ஆர்வம் உள்ளவர்கள், எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

🌹இந்த *இலவச* அருட்பணிச் சேவையை, தாங்களும் தங்களது இல்லத்தாரும் தங்களது உற்றார் உறவினர்களும் தங்களுக்கு உதவும் அன்பர்கள் அனைவரும் நலம் பெற்றிட இந்த செய்தியை அனைவர்களுக்கும் *தயவு கூர்ந்து பகிர்ந்து* கொள்ளுங்கள்.
நன்றி!🌹

〰〰〰〰〰〰〰〰〰〰
முழுவதும் காண: https://www.youtube.com/playlist?list=PLTEQ8RoMsXgtYLcUkMQLxlXUjaQd07atK
0. முன்னுரை - சூரிய பூசை: https://youtu.be/NdQL9CBySgw
1. குருவணக்கம் https://youtu.be/3z8t-Z47k60
2. வேண்டுதல் - கந்தழி நிலை (சூரியன்) வணக்கப் பூசைக்கு முன் https://youtu.be/aZrZejhkEcA
3. கந்தழி நிலை (சூரியன்) வணக்கப் பூசை https://youtu.be/NxYCgki-E18
4. சூரியன் காயந்திரி மந்தரம் https://youtu.be/7SEHWrY-7jk
5. சூரியன் காயந்திரி மந்திரம் https://youtu.be/zXRX0iLUcLA
〰〰〰〰〰〰〰〰〰〰
பூசைமுறை விளக்கத்திற்கும், அருளுலக வழிகாட்டுதலுக்கும், பதினெண்சித்தர்கள் அருளிய காயந்திரி மந்திர பயிற்சிகளுக்கும்.... மின் அஞ்சல் தொடர்பு கொள்ள gurupaarampariyam@mail.com or arulaatchithiruchabai@gmail.com
தொலைபேசி:
+91 7904698100 || +91 9444173940 || +91 9739798021
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Back to top
View user's profile Send private message Visit poster's website
lotsandArMat
Guest





PostPosted: Wed Jan 03, 2018 8:48 pm    Post subject: Nice Reply with quote

Nice
Back to top
Vintagejfl
Guest





PostPosted: Sat Jan 06, 2018 2:44 pm    Post subject: REG Reply with quote

Wonderful Post
Back to top
Portablelik
Guest





PostPosted: Sat Jan 13, 2018 4:02 am    Post subject: REG Reply with quote

удалите,пожалуйста! here
Back to top
Display posts from previous:   
Post new topic   Reply to topic    Sidharism Forum Index -> General All times are GMT + 10 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum

Powered by phpBB © 2001, 2005 phpBB Group


All logos and trademarks in this site are property of their respective owner. The comments are property of their posters, all the rest © 2005 by me.
You can syndicate our news using the file backend.php or ultramode.txt
PHP-Nuke Copyright © 2005 by Francisco Burzi. This is free software, and you may redistribute it under the GPL. PHP-Nuke comes with absolutely no warranty, for details, see the license.
Page Generation: 6.94 Seconds