Welcome to Sidharism

Search   in  

 Create an AccountHome | Submit News | Your Account | Content | Topics | Top 10  

Modules
· Home
· AvantGo
· Downloads
· FAQ
· Feedback
· Journal
· News
· Private Messages
· Recommend Us
· Search
· Statistics
· Stories Archive
· Submit News
· Surveys
· Top 10
· Topics
· Web Links
· Your Account

Who's Online
There are currently, 15 guest(s) and 0 member(s) that are online.

You are Anonymous user. You can register for free by clicking here

Languages
Select Interface Language:


  
Sidharism :: View topic - Saneeswara Bhagavan Poosai (Tamil)
 Forum FAQForum FAQ   SearchSearch   UsergroupsUsergroups   ProfileProfile   Private MessagesPrivate Messages   Log inLog in 

Saneeswara Bhagavan Poosai (Tamil)

 
Post new topic   Reply to topic    Sidharism Forum Index -> General
View previous topic :: View next topic  

Do you like this prayer?
Yes
0%
 0%  [ 0 ]
No
0%
 0%  [ 0 ]
Total Votes : 0

Author Message
snandaca
Site Admin
Site Admin


Joined: Sep 27, 2017
Posts: 15

PostPosted: Sat Dec 09, 2017 3:27 pm    Post subject: Saneeswara Bhagavan Poosai (Tamil) Reply with quote

சனீசுவரப் பூசைகள்
*சனீசுவரர் கோள் நிலை கோளாறுகள்*, *சனீசுவரர் இராசிநிலை பெயர்ச்சி பாதிப்புக்கள் போக்கும் பரிகாரம்* (Saneesuvarar PoosaikaL - Sani Malefic effects Parikaaram)::12வது பதினெண்சித்தர் பீடாதிபதி அருளியவை (bestowed by His Holiness 12th PathinenSiddhar Peedaathipathi)

இங்கே வெளியிடும் நாள்: இந்துவேத ஆண்டு 43,73,118 வருடம், கார்த்திகை திருநாளில்.(2017)

🌹 *ஒன்பது கோள் நாயகன் சனீசுவரர் வழிபாடு:*

⚜பிறப்பியல்(சாதகம்) எழுதப்படாதவர்களும், சாதகம் சரியானதாக இல்லை என்று சந்தேகம் உள்ளவர்களும், சாதகத்தில் (Jaathakam) சனீசுவரர் பாதிப்பு உள்ளவர்களும் மற்றும் *பாதிப்பு இல்லாதவர்களும் கூட ஓதிப் பயன்பெறலாம்;*

⚜ஏதோ பிறச்சினை உள்ளது ஆனால் *எந்தகோள் (கிரகம்) பாதித்திருக்கின்றது என்று தெரியாதவர்களும்*, பயன்படுத்திடும் வண்ணம் சனீசுவரர் அதாவது *ஒன்பது கோள்நாயகன்
வழிபாடு* பதினெண்சித்தர்களின் பூசாவிதி நூலில் வழங்கப்பட்டிருக்கிறது.

⚜வினை மற்றும் விதியை கணிப்பதற்க்குத்தான் பிறப்பியல் எனும் சாதகம். இந்த விதியை மதியால் வெல்வதற்க்கு, மனித வாழ்வை புனித வாழ்வாக்கிட பதினெண்சித்தர்களால் உருவாக்கப்பட்ட பரிகார பூசைகளும் மந்தரங்களும் தோத்தரங்களும் வழங்கப்படுகின்றது.

⚜விதிக்கேற்ப நமக்கு நல்லன-அல்லன இன்பம்-துன்பம் வெற்றி-தோல்வி முதலியவை நிகழும்; இப்படி வரும் *துன்பங்கள், தொல்லைகள் அனைத்தையும் தடுத்து தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் பரிகாரம்* செய்து கொள்ளும் வழிமுறைகளை வழங்குபவதே பதினெண்சித்தர்களின் *சித்தர் நெறி* எனும் உண்மையான தமிழர்களின் *இந்துவேதம்* *இந்து மதம்*ஆகும்.
( 3000 ஆண்டுகளுக்குள் உருவான வட ஆரியர்களின் சமசுக்கிருத *ஹிந்து மதம் என்பது வேறு*)

⚜ஈசுவரனுக்குச் சமமாக அருளாற்றல் பெற்றவர்களுள் *சனீசுவரர் விண்ணுலக ஆட்சியிலும், முனீசுவரர் மண்ணுலக ஆட்சியிலும்* எத்தகைய மாற்றங்களையும் திருப்பங்களையும் தங்களது விருப்பம்போல் உருவாக்கும் ஆற்றல் உடையவர்கள்.

⚜உரிய தமிழ்மொழி எழுத்துக்களாலும், சொற்களாலும் ஒலி எழுப்பி படையல்களுடன் பூசை செய்து விண்வெளி கண்காணிப்புச் சத்திகளைத் தங்களுக்கு சாதமாக்கி கொள்ள உதவுவதே *43, 73,118 ஆண்டுகளுக்கு முன்பு பதினெண்சித்தர்கள் அருளிய சனீசுவரப்பூசை ஆகும்*.

⚫ *முறை*
◼ அன்றாடம் மாலையில், எள்விளக்கேற்றி அல்லது மாமிசக்கொழுப்பு எண்ணையில் விளக்கேற்றி சனீசுவரரின் காயந்திரி மந்தரம் 48 முறை கூறி சனீசுவரனை வேண்டிக்கொள்ள
வேண்டும்.

◼ சனீசுவரப் பூசையை பதினெண்சித்தர்களின்
வழிவந்த குருவழியாக குருவின்
வாழ்த்தோடும் அருளூரும் பூசனைப்பொருளோடும் செய்தால் விரைந்து பயனளிக்கும்.

◼ சொல்லும்போது எள்ளை ஒரு துணியில் முடிந்து, நல்லெண்ணையில் தோய்த்து, அகல்விளக்கில் எரித்திட வேண்டும்.(விளக்கம் உள்ளே!)

◼ இதை இசையோடும் சொல்லலாம்; *எப்பொழுது வேண்டுமானாலும், இருக்கும் இடத்தில் இருந்த படிச் சொல்லலாம்*.

◼ சொல்ல இயலாதவர்கள், இவற்றைப் பலமுறை ஒலிக்கவிட்டு, கேட்டுக்கொண்டே, அமைதியாக அமர்ந்து ஆழமாக மனதில் சனீசுவரரை வேண்டிக் கொள்ளவும்!!!

இம்மந்திரங்களை கேட்டு ஓதிடுங்கள் ❗ பயன்பெறுங்கள்‼️ அனைவருக்கும் பகிருங்கள்
🙏🌹நன்றி🌹🙏
*****************************
முழுவதும் காண: https://www.youtube.com/playlist?list=PLTEQ8RoMsXgvnJdsx0_OHh70p9zcQOf6E

0. முன்னுரை (Intro) - சனீசுவரப் பூசைகள் - பரிகாரம் (Saneesuvarar PoosaikaL - Parikaaram)https://youtu.be/nA_i21Cuofk

1. குருவணக்கம் https://youtu.be/3z8t-Z47k60

2.சனீசுவரக் காயந்திரி மந்தரம்-பரிகாரம் (Sani - Parikaaram) https://youtu.be/9cDYYBUjJ_Q

3. சனீசுவரத் தோத்தரம்-பரிகாரம் (Sani thOththaram-Parikaaram) https://youtu.be/FqWJDt44GAY
*****************************
பூசைமுறை விளக்கத்திற்கும், அருளுலக வழிகாட்டுதலுக்கும், பதினெண்சித்தர்கள் அருளிய காயந்திரி மந்திர பயிற்சிகளுக்கும்.... மின் அஞ்சல் தொடர்பு
கொள்ள gurupaarampariyam@mail.com. or arulaatchithiruchabai@gmail.com
தொலைபேசி:
+91 7904698100
+91 9444173940
+91 9739798021
Back to top
View user's profile Send private message Visit poster's website
Glassbbf
Guest





PostPosted: Wed Jan 03, 2018 4:05 pm    Post subject: REG Reply with quote

Nice post
Back to top
Linksysruz
Guest





PostPosted: Thu Jan 04, 2018 8:17 am    Post subject: REG Reply with quote

Good Post!
Back to top
tommywd69
Guest





PostPosted: Thu Jan 04, 2018 7:06 pm    Post subject: Public prayers Reply with quote

Good prayers
Back to top
Drywalldek
Guest





PostPosted: Sat Jan 06, 2018 4:22 am    Post subject: REG Reply with quote

Excellent
Back to top
Speakerdwf
Guest





PostPosted: Sat Jan 06, 2018 7:42 am    Post subject: REG Reply with quote

Great Post
Back to top
Display posts from previous:   
Post new topic   Reply to topic    Sidharism Forum Index -> General All times are GMT + 10 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum

Powered by phpBB © 2001, 2005 phpBB Group


All logos and trademarks in this site are property of their respective owner. The comments are property of their posters, all the rest © 2005 by me.
You can syndicate our news using the file backend.php or ultramode.txt
PHP-Nuke Copyright © 2005 by Francisco Burzi. This is free software, and you may redistribute it under the GPL. PHP-Nuke comes with absolutely no warranty, for details, see the license.
Page Generation: 2.64 Seconds