Welcome to Sidharism

Search   in  

 Create an AccountHome | Submit News | Your Account | Content | Topics | Top 10  

Modules
· Home
· AvantGo
· Downloads
· FAQ
· Feedback
· Journal
· News
· Private Messages
· Recommend Us
· Search
· Statistics
· Stories Archive
· Submit News
· Surveys
· Top 10
· Topics
· Web Links
· Your Account

Who's Online
There are currently, 16 guest(s) and 1 member(s) that are online.

You are Anonymous user. You can register for free by clicking here

Languages
Select Interface Language:


  
Sidharism :: View topic - Gayanthari, Gayanthiri mantrams
 Forum FAQForum FAQ   SearchSearch   UsergroupsUsergroups   ProfileProfile   Private MessagesPrivate Messages   Log inLog in 

Gayanthari, Gayanthiri mantrams

 
Post new topic   Reply to topic    Sidharism Forum Index -> General
View previous topic :: View next topic  

Do you practice the Gayanthiri Mantram?
Yes
0%
 0%  [ 0 ]
No
0%
 0%  [ 0 ]
Total Votes : 0

Author Message
snandaca
Site Admin
Site Admin


Joined: Sep 27, 2017
Posts: 9

PostPosted: Sat Dec 02, 2017 7:15 am    Post subject: Gayanthari, Gayanthiri mantrams Reply with quote

இங்கே வெளியிடும் நாள்: இந்துவேத ஆண்டு 43,73,118 வருடம், கார்த்திகை மாதம் (கி.பி. 30Nov2017)
_______________________________
பேரன்புடையீர்,🌹
இந்த அன்றாடப் பூசைமொழிகளில் வரும் *காய"ந்"திரி* மந்தர, மந்திர, மந்திறங்களின் மூலம்
காயம்=உடல் திரிந்து பக்குவப்பட்டு..... *மந்"தர" மந்"திர" மந்"திற"ங்களால் மனதிற்க்கு முறையே தரம் திரம் திறம்* கிடைக்கப்பெற்று

1) உடலையும் மனதையும் உடலில் இருக்கும் ஆவி ஆன்மா ஆருயிர் மூன்றையும் பக்குவப்படுத்தி

2) வீடுபேறு இன்பங்களையும் காயசித்திகளையும்

3) பிறப்பு-இறப்பற்ற, பெருநிலையையும், மரணமிலாப் பெருவாழ்வையும் பெறலாம்.

*ஆதிசிவனார்... முதலாம் பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்கள் வழங்கிய இந்து வேதத்திலே*, இருக்குவேதம் காண்டம் 2, மண்டலம் 8, நாள் உரைக்கோவை வாசகம் 39 ல் அன்றாடப் பூசைமொழி வழங்கப்பட்டுள்ளது.

*மத வேறுபாடின்றி மொழி வேறுபாடின்றி, இனவேறுபாடின்றி நாட்டு வேறுபாடின்றி எல்லா மனிதர்களும்* தங்களடைய
*1)மறுபிறப்பைத் தெரிந்துகொள்ளவேண்டும்*
*2) முற்பிறப்பை அறிந்துகொள்ள வேண்டும்*
*3) இப்பிறப்பை புரிந்துகொள்ள வேண்டும்.*

*அப்பொழுதுதான் மனித வாழ்க்கையின் பயனைப் பதட்டமின்றி, அவசரமின்றி, மயக்க தயக்கமின்றி, அச்ச கூச்ச மாச்சர்யமின்றி, நிதானத்தோடும், அமைதியோடும், மகிழ்ச்சியோடும் துய்த்து மகிழமுடியும்.*

எல்லா மானுடரும் அருளுலகச் செல்வங்களான பத்தி, சத்தி, சித்தி முத்திகளைப் பெறுவதற்கு *அன்றாடம் வாய்ப்பும் ஓய்வும் கிடைக்கும்போது கால் யாம நேரத்தையாவது* செலவிட்டால் போதும்.

இதனைப் பயிற்சி செய்வதற்க்காகவே அதர்வான வேதத்தில்
*1) குண்டலினி,*
*2) குண்டளினி,*
*3) குண்டழினி*
என்ற மூன்றையும் பற்றிய பயிற்சிக்கு இந்த அன்றாடப் பூசைமொழியில் கூறியுள்ள நான்கு காயந்திரிகளை மட்டும் வாழ்வில் ஓய்வும் வாய்ப்பும் கிடைக்கும் போதெல்லாம் குறைந்தது 18, 36, 48, 64, 96, 108 முறை என்று ஓதிப் பயிற்சி செய்ய வேண்டும்.

*அன்றாடம் 108 முறைகளுக்கு மேலே நூற்றுக்கணக்கில்* இந்த அன்றாடப்பூசைமொழியில் உள்ள நான்கு காயந்திரிகளையும் ஓதுபவர்கள்
1) மிக விரைவில் *ஆவி, ஆருயிர், ஆன்மா என்ற மூன்றையும் சீவனிலிருந்து (jeevan) பிரித்திடவும்*;

2) பிரித்தவற்றில் *கூடுவிட்டு கூடுபாய்தல்*,

*3) ககனமார்க்கப் பயணம் (astral travel),*

4) *காற்று, கருப்பு, பேய், பிசாசு* எனும் நால்வர்களையும் இனங்கண்டுகொள்ளல்

5) *குடும்ப ஆண்டவர், குலதெய்வம், கிராம தேவர் தேவதை, நாட்டுக் கடவுளர்* எனும் நாலவரோடு தொடர்பு கொள்ளவும்,

*6) தாங்களே பிறவாமை, இறவாமை, பிறப்பு- இறப்பற்ற பெருநிலை (மரணமிலாப் பெரு வாழ்வு)*
முதலியவைகளைப் பெற்றிடவும் முடியும்! முடியும்!! முடியும்!!!

முழுவதும் காண: https://www.youtube.com/playlist?list=PLTEQ8RoMsXgv1Vxpe64ndtAxjETfspK3r
_______________________________
0. முன்னுரை - அன்றாடப் பூசைமொழிகள்: https://youtu.be/0Y_wRp91ebc
1. குருவணக்கம் https://youtu.be/3z8t-Z47k60
2. வேண்டுகோள் வாசகம்-காயந்திரிக்கு முன்னும் பின்னும் https://youtu.be/yoDHxsy-jIY
3. அருட்சினை காயந்திரி மந்திறம் https://youtu.be/mpBkvtS0Br8
4. அருளூறு சத்தி காயந்திரி மந்தரம் https://youtu.be/l8nS3dIiPzs
5. அருளூறு சத்தி காயந்திரி மந்திரம் https://youtu.be/z0dpxKp6H2E
6. கற்பூரச் சோதி வழிபாட்டு மந்தரம் https://youtu.be/O6azvMsuMU8
7. வேண்டுகோள் வாசகம்-காயந்திரிக்கு முன்னும் பின்னும் https://youtu.be/yoDHxsy-jIY ********************************
பூசைமுறை விளக்கத்திற்கும், அருளுலக வழிகாட்டுதலுக்கும், பதினெண்சித்தர்கள் அருளிய காயந்திரி மந்திர பயிற்சிகளுக்கும்.... மின் அஞ்சல் தொடர்பு கொள்ள gurupaarampariyam@mail.com or arulaatchithiruchabai@gmail.com
தொலைபேசி:
+91 7904698100
+91 9444173940
+91 9739798021
Back to top
View user's profile Send private message Visit poster's website
Display posts from previous:   
Post new topic   Reply to topic    Sidharism Forum Index -> General All times are GMT + 10 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum

Powered by phpBB © 2001, 2005 phpBB Group


All logos and trademarks in this site are property of their respective owner. The comments are property of their posters, all the rest © 2005 by me.
You can syndicate our news using the file backend.php or ultramode.txt
PHP-Nuke Copyright © 2005 by Francisco Burzi. This is free software, and you may redistribute it under the GPL. PHP-Nuke comes with absolutely no warranty, for details, see the license.
Page Generation: 2.15 Seconds